துபாய் சபைியில் மார்ச் 14 வியாழன் மாலை சம்பைப்பட்டினம் ஜமாலிய்யா மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் 64-வது கந்தூரி ஜியாரஅத் விழா மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் துவங்கப்பட்டது.
முதலில் இராத்திபத்துல் காதரிய்யா மிக சிறப்பாக ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து மௌலானா அவர்களின் முன்னிலையில் சகோதரர் அப்பாஸ் ஷாஜகான் ஹக்கியுல்காதிரி அவர்களின் தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அப்பா நாயகத்தின் கராமத்களை விவரிக்கிறார் சம்பை அப்துல்கனி
மீலாதுவிழா நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக வீடியோ கவரேஜ் செய்து தந்த மதுக்கூர் நூருல் அமீன் அவர்களுக்கு நினைவு பரிசு தலைவர்கலீபா சகாபுதீன் ஹக்கியுல்காதிரி வழங்குகிறார்கள்.
புகைப்படங்கள்
முதுகை அகமதுஹிம்தாதுல்லாஹ்
அதிரை அப்துல்ரஹ்மான்