Monday, January 9, 2012

பிறை 14லின் இராத்தீபு நிகழ்ச்சி

துபாய் ஏகத்து மெய்ஞ்ஞான சபையில் 8/1/2012 அன்று பிறை 14லின் இராத்தீபதுல் காதிரிய்யா ஓதப்பட்டன... இந்நிகழ்ச்சியில் ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.