சென்னை பல்லாவரம் ஏப்ரல் 27 ஞாயிறு மாலை சகோதரர் கிளியனூர் இஸ்மத் இல்லத்தில் புதிய வணிகம் துவங்கும் முகமாக கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பெயரில் மௌலிது நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அன்பர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
துபாய் கலீபா ஏ.பி. சகாபுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து சொற்பொழி நிகழ்த்தினார்கள்.
வருகைப்புரிந்த அனைவருக்கும் நன்றி கூறி தப்ரூக் வழங்கப்பட்டது.